கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
கோட்டக்குப்பம் தைக்கால் திடல் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் அருகில் மர்ம நபர்கள் இரவில் அடிக்கடி குடிப்பதும், மின்சார வயர்களை திருடுவதும்,...


