June 27, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ஜூலை 17-ல் இஸ்திமா.

Kottakuppam ijtema

கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 19/05/2022, வியாழக்கிழமை காலை இஸ்திமா நடைபெறும் இடத்தில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் ஜூலை 17-ல் அன்று இஸ்திமா கோட்டகுப்பத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஒத்துழைப்பு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் யாருக்கேனும் சளி, ஜுரம், இருமல் இருந்தால் உடனே தெரியப்படுத்தவும் – சுகாதாரத்துறை ரவி அவர்கள் அறிவுரை.

குடிநீருடன் கழிவு நீர் கலக்கிறதா? பரகத்நகர் மக்கள் அச்சம்!  

நகராட்சி ஆணையருடன் மமக நிர்வாகிகள் சந்திப்பு

டைம்ஸ் குழு

Leave a Comment