கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க. சார்பில் சுதந்திர தின விழா.
இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, கோட்டக்குப்பம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க) சார்பில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு, கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) MTS ஆட்டோ நிறுத்தம் மற்றும் ரவுண்டானா பகுதிகளில்...


