28.3 C
கோட்டக்குப்பம்
July 23, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில், 3 வீடுகள் இடிந்து சேதம்

டைம்ஸ் குழு
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‘மாண்டஸ்’ எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான ‘மாண்டஸ்’ சென்னையில் இருந்து தென்கிழக்கில் 200 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை...
கோட்டக்குப்பம் செய்திகள்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் & அதிகாரிகள் ஆய்வு.

டைம்ஸ் குழு
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தென்மேற்கு வங்க கடலில் இருந்து மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையராக திரு. மங்கையர்கரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வந்தவாசி நகராட்சியின் ஆணையராக பொறுப்பு வகித்தவர். கோட்டக்குப்பம் நகராட்சியின் முன்னாள் ஆணையர் திரு. பானுமதி அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் எம்.ஜி ரோட்டில் வேகத்தடை அமைக்கக்கோரியும் மற்றும் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் நகராட்சிக்கு பொதுநலன் மனு!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட M.G ரோட்டில் வேகத்தடை அமைக்கக்கோரியும் மற்றும் M.G ரோட்டில் உள்ள நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக நகராட்சி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவலம். நடவடிக்கை எடுக்க வேண்டி நகராட்சியிடம் கோரிக்கை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் 12-வது வார்டு, கோட்டை அருகில் உள்ள ஒரு தெருவில் கழிவு நீர் சாலைகளில் தேங்கி, வீடுகள் முன்பு தெப்பம் போல் கழிவு நீர் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

போதை பொருள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட ஓட்டல் லாட்ஜ் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகரில் மற்ற பகுதியை போன்று சாதாரண வரி விதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 15 மற்றும் 22 வது வார்டு உள்ளடக்கிய பரக்கத் நகர் பகுதியை A-zone என்று தரம் உயர்த்தி வீட்டு வரி வசூலிக்கப்படுகிறது. இதன்படி பழைய வரி விதிப்பை விட 200...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பெரிய முதலியார் சாவடியில் முதல் துளிர் சொசைட்டி தொடங்கப்பட்டது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய முதலியார் சாவடி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சார்பாக ‌முதல் துளிர் சொசைட்டியின் தொடக்க விழா ஸ்ரீ. ஐயனாரப்பன் கோவிலில் நேற்று (13.11.2022) காலை 7 மணி அளவில் உறுப்பினர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

டைம்ஸ் குழு
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் இன்றும்(12/11/22022), நாளையும்(13/11/22022) கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் அதிரடி: மக்களை அச்சுறுத்திய தெரு நாய்கள் பிடிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்தி வந்திருந்தது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக, கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பில் கடந்த மாதம் 10-ஆம்...