கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் கப்ருஸ்தானியில் (மையவாடி) சிமெண்ட் பாதை அமைக்கபடுகிறது
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஜமாத்தாக உருவாகியதன் அடையாளமாக சென்ற ஜனவரி மாதம் (07-01-2018) அன்று 150 ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊரின் திருமணம் மற்றும் இறப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் ஜாமிஆ மஸ்ஜிதின்...


