கோட்டகுப்பத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்…
முஸ்லீம் லீக் இளைஞர் அணி சார்பாக கோட்டக்குப்பதில் இலவச மருத்துவ முகாம் வருகின்ற 30-09-2018, ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை, இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழு காஜியார் தெருவில் நடைபெறுகிறது. இந்த முகாமை...


