January 17, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு 4 நாள்களில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு காவல் துறை மூலம் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் ரூ.5.36 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் இரண்டாம் அலை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தராவீஹ் தொழுகை நேரம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தராவீஹ் தொழுகை நேரம் அறிவிப்பு. அதன்படி, இஷா பாங்கு – 8:00 மணிக்கும் இஷா தொழுகை – 8: 15 மணிக்கும் மற்றும் தராவீஹ் தொழுகை – 8:30 மணிக்கும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

டைம்ஸ் குழு
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. கோட்டக்குப்பத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். இரவு 7 மணி வரை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைத்து வியாபார சங்க நிர்வாகிகள்.

டைம்ஸ் குழு
இரண்டாம் கட்டமாக கொரோனா இந்தியாவில் பரவிவரும் நிலையில் கோட்டக்குப்பதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் இன்று கோட்டக்குப்பம் அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ‘கொரோனா...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு கூட்டம்.

டைம்ஸ் குழு
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து சுகாதாரத் துறை, காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட வணிகர்கள் பொதுமக்களுக்கு இன்று (27-03-2021) காலை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.

டைம்ஸ் குழு
கொரோனா தொற்று 2-வது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் இன்று பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் அவர்களின் தலைமையையில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

KIMS சார்பாக ‘பானை’ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இறைமார்க்கம் சங்கம்(KIMS) சார்பில் இன்று காலை 7 மணி அளவில், தி.மு.க தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் போட்டியிடும் வேட்பாளர் வன்னி அரசு அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி 15-வது வார்டு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பானை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக வானூர் தொகுதி கோட்டகுப்பத்தில் பானை சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியின் சார்பாக பிரச்சாரம் இன்று தொடங்கியது. வானூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச்...
Uncategorized கோட்டக்குப்பம் செய்திகள்

வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள்.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தில் வானூா், செஞ்சி, மயிலம், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை...
பிற செய்திகள்

ஆதாா் உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்களிக்க பயன்படுத்தலாம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் அடைய அட்டை இல்லாதவா்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட...