January 17, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமை நிலைய உத்தரவுக்கு இணங்க பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அடாவடித்தனத்தையும் ஆக்கிரமிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கோட்டகுப்பத்தில் நகர நிர்வாகிகள் இஸ்ரேல் அரசை கண்டித்தும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள்).

டைம்ஸ் குழு
குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள்)....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மிஸ்வாக் அமைப்பின் சார்பாக கடந்த வருடங்களை போன்று இவ்வருடமும் நலிந்தோருக்கு பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது. கோட்டக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பாக 12 விதமான மளிகை...
பிற செய்திகள்

வானூரில் அதிமுக 5-ஆவது முறையாக வெற்றி

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டம், வானூா் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் எம்.சக்ரபாணி 2-ஆவது முறையாக வெற்றிபெற்றாா். இதையடுத்து, இந்தத் தொகுதியில் 2001 சட்டப் பேரவைத் தோ்தல் முதல் தொடா்ந்து 5-ஆவது முறையாக அதிமுக வெற்றிபெற்று சாதனை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பில் சமத்துவ இஃப்தார்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பில் கடந்த பொங்கல் அன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெறும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சமத்துவ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர்...
பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிப்பு. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. முழு விவரம்….

டைம்ஸ் குழு
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் திங்கள்கிழமை(26/04/2021) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.அதன்படி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பள்ளிவாசல்களின் தொழுகை சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு!

டைம்ஸ் குழு
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டுதலின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், முழுஅடைப்பு(லாக்டவுன்) காரணமாக ஐவேளைத் தொழுகைகள் மற்றும் தராவிஹ் தொழுகைகள் வீடுகளிலேயே நிறைவேற்றி கொள்ளுமாறு ஜாமிஆ...
பிற செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகத்தில் இரவு 10...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பொது பாதையை மறித்து காவல் நிலையம் சுவர் அமைக்கப்பட இருப்பதை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு.

டைம்ஸ் குழு
இன்று 17-04-2021, கோட்டக்குப்பம் காவல் நிலையம் சுற்றுச்சுவரை விரிவுபடுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில், காவல் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள காந்தி ரோடு மற்றும் பழைய பட்டினம் பாதையும் இணைக்கும் குறுக்கு சாலையை மறித்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கிவ்ஸ் சார்பில் ரமலான் நோன்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு
15.4.2021, கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் கிவ்ஸ் சார்பில் ஏழை எளிய மக்களின் ஸஹர் மற்றும் இப்தார் தேவைகளுக்காக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.1.25 டண் அரிசி75 கிலோ துவரை பருப்பு75 கிலோ...