January 17, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம் அமைக்க கோரி மனு.

டைம்ஸ் குழு
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கும் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோட்டக்குப்பம் இளமின் பொறியாளர் அவர்களுக்கு மனு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா & 30-வது பட்டமளிப்பு விழா.

டைம்ஸ் குழு
கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று சீரும் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா பொது செயலாளர் பாதுஷா ஹஜ்ரத் அவர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு நிறுவன நாள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா!

டைம்ஸ் குழு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு நிறுவன நாள், முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள் பாகம் 3 நூல் வெளியீடு, உள்ளாட்சி முஸ்லிம்லீக் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா கொண்ட முப்பெரும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே சாலை விபத்தில் திமுக எம்.பி.,யின் மகன் பலி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு அருகே ஈ.சி.ஆர். சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் ரங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டி கவுன்சிலர் மனு

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் நெடுங்காலமாக இருந்து வரும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டி 17-வது வார்டு முஸ்லிம் லீக் நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இன்று நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு & ஆண்டு விழா அழைப்பிதழ்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு மற்றும் மற்றும் ஆண்டு விழா அழைப்பிதழ்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 1-ம் நம்பர் ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 1515 குடும்ப அட்டைகள் கொண்ட 1-ம் நம்பர் ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க கோரி வானூர் வட்ட வழங்கல் அலுவலருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் மனு....
கோட்டக்குப்பம் செய்திகள்

கிஸ்வா மற்றும் பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஒருங்கிணைத்த பொதுநல சங்கம் (KISWA) மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) இணைந்து பெண்கள் மற்றும் குழைந்தைகளுக்காக இலவச மருத்துவ முகாம் இன்று (4/3/2022) மாலை 5 மணி அளவில், ரவ்னகுல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் SS ஜெயமூர்த்தி. துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக் தேர்வு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. நகராட்சி தலைவர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று திமுக வெளியிட்டது. அதன்படி, கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி: 27 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு.

டைம்ஸ் குழு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா இன்று(02/02/2022) கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி...