27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு நிறுவன நாள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு நிறுவன நாள், முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள் பாகம் 3 நூல் வெளியீடு, உள்ளாட்சி முஸ்லிம்லீக் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா கொண்ட முப்பெரும் விழா இன்று வியாழக்கிழமை திண்டுக்கல்லில் நடைபெற்றது.

இதில், கோட்டக்குப்பம் நகராட்சி சார்பாக 17-வது வார்டில் ஏணி சின்னத்தில் வெற்றி பெற்ற முஸ்லீம் லீக் வேட்பாளர் Y. ரஹமதுல்லாஹ் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர முஸ்லீம் லீக் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 420 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வினியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி….

ஐ.ஏ.எஸ்.,இலவச பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

Leave a Comment