January 16, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அங்கன்வாடி கட்டிடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்.

டைம்ஸ் குழு
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்திருந்ததை முன்னிட்டு இன்று (24-04-2022) கோட்டகுப்பம், பரகத் நகர் அங்கன்வாடி மையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன்: குப்பைகளுடன் ஒரு போராட்டம்.

டைம்ஸ் குழு
நமது வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் நாம், நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்கவும் கடமைப்பட்டுள்ளோம். அன்றாட தினசரி குப்பைகளை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்தாலும், தெரு முனைகளிலும் மற்றும் காலி இடங்களிலும் குப்பைகள் சேர்ந்த...
கோட்டக்குப்பம் செய்திகள்

பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர்.

டைம்ஸ் குழு
பரகத் நகர் இணைக்கும் பிரதான சாலையான வாட்டர் டேங்க் மெயின் ரோட்டில், கடந்த பல வருடங்களாக முதல் நான்கு மின்கம்பங்களில் மின்விளக்கு இல்லாமல், அந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டு...
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் அங்கன்வாடி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

டைம்ஸ் குழு
புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் பால்வாடி (குழந்தைகள் அங்கன்வாடி மையம்) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பரகத் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகாலமாக குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த...
கோட்டக்குப்பம் செய்திகள்

தகவல் தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் உதவித் தொகையுடன் தகவல் தொழில்நுட்பம், நெட்வொா்க்கிங் மற்றும் கிளவுட் கம்பியூட்டிங் 2 ஆண்டுகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி இன்று(17/04/2022) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில், கோட்டக்குப்பம் ஹாஜி உசேன் தெருவில் அமைத்துள்ள சரவி கிரீன்ஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,...
கோட்டக்குப்பம் செய்திகள்

பழுதடைந்த பால்வாடியை பளபளப்பாக மாற்றிய பரகத் நகர் கவுன்சிலர்…!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியின் பரகத் நகர் பகுதியில் இயங்கி வரும் பால்வாடி (குழந்தைகள் மையம்) மழைக்காலங்களில் மழை தேங்கியும் மற்ற நாட்களில் சாலையிலிருந்து பால்வாடி கட்டிடத்தின் உள்ளே செல்ல சமமான பாதை இல்லாமல் பொதுமக்களும் குழந்தைகளும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக 3-ம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக 3-ம் ஆண்டு இப்தார், நேற்று 15.04.2022 வெள்ளி மாலை குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ஹீர் ரஞ்சா உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஜமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை...
பிற செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, அதிகாலை நோன்பு நோற்கும் நேரங்களில்...