20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

அபுதாபியில் கோட்டக்குப்பம் நண்பர்களின் தியாகத்திருநாள் கொண்டாட்டம்! [புகைப்படங்கள்]

அபுதாபியில் வசிக்கும் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த நண்பர்கள், தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைந்து, இந்தப் பெருநாளைச் சிறப்பித்த அவர்கள், வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் குவைத் வாழ் நண்பர்கள் தியாகத்திருநாள் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு

அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பில் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment