27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் குவைத் வாழ் நண்பர்கள் தியாகத்திருநாள் கொண்டாட்டம்!

கோட்டகுப்பத்தைச் சேர்ந்த குவைத் வாழ் நண்பர்கள், தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். குவைத்தில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைந்து, சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர், பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் KVR மருத்துவ மையம் (புதிய மருத்துவமனை) இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

கோட்டக்குப்பம் ஈ.சி.ஆரில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் மீது கார் மோதியதில் உயிரிழப்பு..!

டைம்ஸ் குழு

Leave a Comment