32.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்: துரை. ரவிக்குமாரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய கட்சி கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்தியா கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து கோட்டக்குப்பம் நகராட்சி அருகில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

வீடியோ இணைப்பு:

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியம்: புயல் முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன்?

டைம்ஸ் குழு

Leave a Comment