June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையருக்கு டைம்ஸ் குழுவினர் வாழ்த்து.

புதியதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமித்து நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் திருமதி. பானுமதி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார்.

கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் ஆணையர் திருமதி.பானுமதி அவர்களின் பணி சிறக்க கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: நள்ளிரவில் பரபரப்பு

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் 75-வது சுதந்திர தின விழா

டைம்ஸ் குழு

லைலத்துல் கதர்ரில் ஜொலிக்கும் கோட்டக்குப்பம்….

Leave a Comment