34.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

பரகத் நகர் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி…

கோட்டகுப்பம், பரகத் நகர் பள்ளிவாசலில் சுன்னத் ஜமாஅத் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி 27.5.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி, முன்னாள் முத்தவல்லி, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் சிறப்பு பயானுடன் துஆ செய்தார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தயார் நிலையில் கோட்டக்குப்பம் ஈத்கா மைதானம்…

‘பெருநாளின் சுன்னத்துக்கள்‌’ – மெளலவி. அல்ஹாபிழ். N. அக்பர் சாதிக் ஸலாஹி பாஜில் மழாஹிரி

தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம்.

டைம்ஸ் குழு

Leave a Comment