32.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் டாக்டர் A. இக்பால் பாஷா அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா.

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் டாக்டர் A. இக்பால் பாஷா, அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில முதன்மை துணைத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான் MA., Ex Mp., அவர்கள் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து பிறைக் கொடி ஏற்றி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தேசிய கவுன்சில் உறுப்பினர் V.R முஹம்மது இப்ராஹிம் நகர செயலாளர் ஃபாருக், மணிச்சுடர் செய்தியாளர் A.அமீர் பாஷா, மாநில இளைஞரணி செயலாளர் முஹம்மது இல்யாஸ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தாஜ் S.பிலால் முஹம்மத், மாவட்ட msf துணைத்தலைவர் A.முகமது அலி, நகர இளைஞரணி தலைவர் SMJ.அமீன், நகர நிர்வாகி SMJ.அப்துல் ஹக் நகர துணை செயலாளர்கள் Y.ரஹ்மத்துல்லாஹ், ஹமீது பாஷா, ரப்பானியா செயலாளர் முஸ்தபா, அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலக செயலாளர் லியாகத் அலி மற்றும் மாநில மாவட்ட கோட்டக்குப்பம் நிர்வாகிகள msf பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

மின் மோட்டார் பொருத்தி குடி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

டைம்ஸ் குழு

Leave a Comment