30.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

முத்தியால்பேட்டை கோட்டக்குப்பம் எல்லையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

புதுச்சேரி முத்தியால்பேட்டை கோட்டக்குப்பம் எல்லையில் புதுச்சேரி காவல்துறையினர் இருசக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள், நான்கு சக்கர வாகனங்களை திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் காலை முதல் #கோட்டக்குப்பம் புதுச்சேரி முத்தியால்பேட்டை எல்லை பரபரப்பாக காணப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அபுதாபி வாழ் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் 10-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்.

டைம்ஸ் குழு

Leave a Comment