20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பத்தில் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்!

உலக முஸ்லிம்களின் புனித மாதங்களுல் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஹஜ்ஜு பெருநாள் நமதூர் ஈத்கா திடலில் காலை 8-30 மணியளவில்
சிறப்பாக நடத்தப்பட்டது. இதனை அடுத்து ஒருவரை ஒருவர் முசாபா செய்து உற்சாகமாக பெருநாளை கொண்டாடிய புகைப்படங்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் பாரத் பந்த் நடத்திட அனைத்து கட்சி சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது…

கோட்டக்குப்பதில் நாளை 26-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மின்சார வாரிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment