33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இன்று தியாகத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று(10/07/2022) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசலிலிருந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி காலை 6: 20 மணியளவில் புறப்பட்டனர்.

வழக்கம் போல் இல்லாமல், இந்த வருடம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை சரியாக 7 மணி அளவில் நடைபெற்றது. தொழுகை முடிந்த பிறகு துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது

பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சியின் அலட்சியம்: புயல் முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன்?

டைம்ஸ் குழு

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

Leave a Comment