23.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இன்று தியாகத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று(10/07/2022) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசலிலிருந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி காலை 6: 20 மணியளவில் புறப்பட்டனர்.

வழக்கம் போல் இல்லாமல், இந்த வருடம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை சரியாக 7 மணி அளவில் நடைபெற்றது. தொழுகை முடிந்த பிறகு துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது

பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி வாக்காளர் பட்டியல் – 2022.[Full PDF file]

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் முஸ்லிம் லீக் சார்பில் பெருநாள் அன்பளிப்பு..

Leave a Comment