33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 115 குடும்பங்களுக்கு நேற்று 01-05-2022 தமுமுக-மமக கோட்டக்குப்பம் நகர அலுவலகத்தில், நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி , ஜாமிய மஸ்ஜித் முத்தவல்லி U.முஹம்மது பாருக் தொடங்கிவைத்து ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் நகர நிர்வாகிகள் தமுமுக – மமக. நகர பொருளாளர் முஹம்மது யூசுப், நகர இளைஞர் அணி செயலாளர் ஜாகிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர் இக்பால் பாஷா, மு.நகர செயலாளர் ஆபிதின், மு.ஒன்றிய செயலாளர் நூருல் அமின், மு.துணை தலைவர் தாரிப் அலி,
ஊடக செயலாளர் முஹம்மது யாசின் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார்.

தகவல் தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக மழை நிவாரண உதவி.

டைம்ஸ் குழு

Leave a Comment