August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கலாம் மறைவையொட்டி : கோட்டக்குப்பத்தில் இன்று கடையடைப்பு!

மக்கள் ஜனாதிபதி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து கடைகளும் இன்று  கடையடைப்பு  செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி கள் விடுமுறை  என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 20-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வக்ஃப் சொந்தமான இடத்தில் உரிய அனுமதி பெறாமல் குடிநீர் குழாய் பதிப்பு: அகற்றக் கோரி ஆணையரிடம் மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment