27.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் காவல்துறையினர் டென்ட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்துள்ளனர்.

கோட்டக்குப்பத்தில் ஆள் நடமாட்டம் குறைக்கும் வகையில், எம்ஜி ரோடு காயிதே மில்லத் ஆர்ச் அருகில் காவல்துறையினர் டென்ட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்துள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் யாரேனும் வெளியே வந்தாள், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யப்படும்.

மேலும் M.G. ரோட்டில் அமைந்துள்ள ஷரீப் டாக்டர் கிளினிக் மற்றும் மெடிக்கல், வேறு இடத்தில் மாற்றி அமைக்கவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

நடுக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் சாலை மறியல்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு

Leave a Comment