29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஆஷுரா தின சிறப்பு சொற்பொழிவு மற்றும் நோன்பு நோற்க ஏற்பாடு..

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆஷுரா தின சிறப்பு பயான் வரும் 20.09.2018 வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி முஹம்மது யூசுப் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

மேலும் கோட்டக்குப்பம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பாக மூன்று நாட்கள் தொடர் சொற்பொழிவும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜமாத்தினர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.



கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தயார் நிலையில் கோட்டக்குப்பம் இஸ்திமா

டைம்ஸ் குழு

குவைத்தில் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்[புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

கோட்டகுப்பத்தில் நேற்று திடீர் தீ விபத்து: அடிக்கடி நிகழும் தீ விபத்தால் மக்கள் அச்சம்

டைம்ஸ் குழு

Leave a Comment