பி.எஃப், இ.எஸ்.ஐ முறைகேடு புகார்: கோட்டக்குப்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் – சுகாதார சீர்கேடு அபாயம்!
கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி நேற்று(16/02/2026) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும்...


