29.3 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times

Month : July 2020

வெளிநாட்டு செய்திகள்

பாங்காக் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு.

உலககெங்கும் வசித்து வரும் முஸ்லீம்கள் தியாக திருநாளான இன்றைய தினம் (ஈத் அல் அதா) பாங்காக் வாழ் கோட்டக்குப்பத்தினர் ஹஜ்ஜி பெருநாளை இன்று 31 தேதி ஜூலை 2020 வெள்ளிக்கிழமை காலை தொழுகையை நிறைவேற்றி,...
வெளிநாட்டு செய்திகள்

சவுதி வாழ் கோட்டக்குப்பத்தினர் உற்சாக பெருநாள் சந்திப்பு !! புகைப்பட தொகுப்பு.

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சவுதியில் வசிக்கும் கோட்டக்குப்பத்தினர் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு.

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கத்தாறில் வசிக்கும் கோட்டக்குப்பத்தினர் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு.

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். குவைத்தில் வசிக்கும் கோட்டக்குப்பத்தினர் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி….

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் சாலை அமைக்கும் பணிக்காக வேலைகள் தொடங்கியது. அதன் முதல் கட்டமாக பழைய பாதை ரகுநாதன் கிளினிக் முதல் புறா தோப்பு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை உள்ளூர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காந்தி ரோடு அடைப்பு. தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் தளர்வுகளற்ற முழு அடைப்பு கோட்டக்குப்பத்திலும்.

தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோட்டக்குப்பத்திலும் முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதி கோட்டக்குப்பத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் – காந்தி ரோட்டில் இருபுறமும் ஒரே நேரத்தில் நடைபாதை அமைக்கும் பணியால் மக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி.

கோட்டக்குப்பம் காந்தி ரோடு மேற்கு பகுதியில், கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து கோட்டக்குப்பம் ஆர்ச்சி வரை வாய்க்கால் அமைக்கும் பணிகள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதற்காக சுமார் 6 அடி ஆழத்தில்...
பிற செய்திகள்

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஹஜ் பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு.

துல் ஹஜ் பிறை 9 பஜ்ர் முதல் 13 அஸர் வரை ஒவ்வொரு பர்ழான தொழுகைக்குப் பிறகும் ஆண்கள், பெண்கள், ஜமாஅத்துடன் தொழுவோர்தனித்துத் தொழுவோர் அனைவரும் தக்பீர் கூற வேண்டும். 01.08.2020 புனிதமிகு ஹஜ்...
பிற செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா.

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது....
புதுச்சேரி செய்திகள்

மின்சார கட்டணம் ரத்து, கல்லூரி கட்டணம் ரத்து, இலவச மடிக்கணினி, கருணாநிதி சிற்றுண்டி திட்டம் : புதுவை முதல்வர் நாராயணசாமியின் சூப்பர் அறிவிப்புகள்!!

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் இன்று ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். வரலாற்றில் முதல் முறையாக துணைநிலை ஆளுநரின் உரையில்லாமல், புதுவையில் சட்டப்பேரவை தொடங்கப்பட்டு, இன்று முழு பட்ஜெட்டை...