30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times

Month : May 2020

பிற செய்திகள்

ஜெயஶ்ரீயின் பெற்றோருக்கு விசிக நிதி உதவி

திருவெண்ணெய்நல்லூர் அருகில் சிறுமதுரையில் எரித்துக்கொல்லப்பட்ட சிறுமி ஜெயஶ்ரீயின் பெற்றோருக்கு எழுச்சித் தமிழர் அவர்களின் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 1 லட்சம் நிதி வழங்கி ஆறுதல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மிஸ்வாக்கின் விளக்க குறும்படம்..

பெருநாள் பொருட்கள் வாங்க வெளியே செல்வதை தவிர்ப்போம்! கோட்டக்குப்பம் மிஸ்வாக்கின் விளக்க குறும்படம்.. ஐந்து நிமிடம் ஒதுக்கி அனைவரும் பார்க்கவும் மற்றவருக்கும் பகிரவும்…...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து இரும்பு சீட் அகற்றப்பட்டது

கோட்டகுப்பம் மக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டகுப்பம் புதுச்சேரி எல்லையில் புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்ட உயரமான வேலி தற்போது அகற்றப்பட்டு பழையபடி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு அவசர...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரி எல்லையில் பதற்றம்.

நேற்று கோட்டகுப்பம் எல்லை முத்தியால்பேட்டையில் இரும்பு சீட் சுமார் 10 அடிக்கு மேல் உயரம் அமைக்கப்பட்டது. இது சம்பந்தமாக கோட்டகுப்பம் பகுதி மக்கள் மற்றும் அமைப்புகள் காவல் அதிகாரிகளிடம் முறையிட்டு தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறினர்....
கோட்டக்குப்பம் செய்திகள்

சஹர் நேரங்களில் குடி தண்ணீர் வரவில்லை…

பொதுவாக நோன்பு காலங்களில், சஹர் நேரங்களில் கோட்டகுப்பம் பேரூராட்சி குடிதண்ணீர் விடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம், நோன்பு காலங்களில் பேரூராட்சி சார்பில் குடிதண்ணீர் திறந்து விடப்படவில்லை. இது தொடர்பாக பல அமைப்பினரும் மற்றும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பம் பொதுமக்களில் அவசர தேவை மற்றும் மருத்துவ உதவிக்காக – புதுவை முதல்வரிடம் மனு.

கோட்டகுப்பம் பொதுமக்களில் அவசர தேவை மற்றும் மருத்துவ உதவிக்காக – மாண்புமிகு புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களிடம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மனு அளிக்கப்பட்டது, அதில் கோட்டக்குப்பத்தில் கொரோன தொற்று இல்லை கடந்த...