December 23, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

KIMS சார்பாக ‘பானை’ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இறைமார்க்கம் சங்கம்(KIMS) சார்பில் இன்று காலை 7 மணி அளவில், தி.மு.க தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் போட்டியிடும் வேட்பாளர் வன்னி அரசு அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி 15-வது வார்டு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பானை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக வானூர் தொகுதி கோட்டகுப்பத்தில் பானை சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியின் சார்பாக பிரச்சாரம் இன்று தொடங்கியது. வானூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச்...
Uncategorized கோட்டக்குப்பம் செய்திகள்

வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள்.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தில் வானூா், செஞ்சி, மயிலம், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை...
பிற செய்திகள்

ஆதாா் உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்களிக்க பயன்படுத்தலாம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் அடைய அட்டை இல்லாதவா்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு
செவ்வாய்கிழமை மாலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், வானூர் தொகுதியின் வேட்பாளரை ஆதரித்து கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் பரப்புரை மேற்கொண்டார். அதில் கோட்டக்குப்பத்தின் பிரதான பிரச்சினையான கொரோனா...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் YMJ/KIET சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

டைம்ஸ் குழு
இன்று 15/03/21 காலை கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி சாலை பெருநாள் குத்பா திடல் அருகில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சி ஊழியர்களை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சியை முற்றுகை!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பேரூராட்சி ஊழியர்களை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சியை முற்றுகை! இது சம்மந்தமாக வியாபாரிகள் தெரிவித்ததாவது, “கோட்டக்குப்பத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் பொருட்களை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில் பேரூராட்சியின் அராஜக மற்றும் அத்துமீறல் போக்கு...
பிற செய்திகள்

171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. வானூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சக்ரபாணி.

டைம்ஸ் குழு
171 தொகுதிகளுக்காக அதிமுக வேட்பாளர் பட்டியலை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டனர். வானூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் திரு M. சக்ரபாணி அவர்கள் போட்டி. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

டைம்ஸ் குழு
9-3-2021., செவ்வாய்வானூர் வட்டாட்சியர், கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் கோட்டக்குப்பம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அணைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்களின் உரிமையான வாக்குகளை செலுத்தவும், தங்களின் வாக்குகள் விற்பனைக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
உலகை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கும் சேவையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க இரண்டு கட்டங்களாக அரசு பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,...