30.2 C
கோட்டக்குப்பம்
March 26, 2026
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

நடுக்குப்பத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மீனவர் பிரதிநிதிகளிடம் ரவிக்குமார் எம்.பி‌ தலைமையில்‌ கருத்து கேட்பு.

டைம்ஸ் குழு
ஜூலை 19 ஆம்‌ தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்‌ தொடரில்‌ ஒன்றிய அரசு நிறைவேற்ற இருக்கும்‌ இந்திய கடல்‌ மீன்வள சட்ட மசோதா 2021 குறித்த கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ விழுப்புரம்‌ நாடாளுமன்ற உறுப்பினர்...
பிற செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

டைம்ஸ் குழு
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையம் முன் மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் மு.யா.முஸ்தாக்தீன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில அமைப்புச்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே தேங்காய் நாா் கம்பெனிக்கு தீ வைப்பு

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டக்குப்பத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவர் அதே பகுதியில் தேங்காய் நார் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் (29-06-2021) அன்று அதிகாலை யாரோ...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு.

டைம்ஸ் குழு
வெளிநாடு செல்ல இருப்பவர்கள் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி  செலுத்தியவர்கள், இரண்டாவது டோசை 28 நாட்களுக்கு பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சமீபகாலத்தில் அறிவிப்பு செய்தது. அதனடிப்படையில், வெளிநாட்டு செல்ல இருப்பவர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் குற்ற செயலை தடுக்க வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் போலீஸார் ஆலோசனை.

டைம்ஸ் குழு
சமீபகாலமாக கோட்டக்குப்பத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்க காவல்துறை பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அதற்கான ஆலோசனை கூட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் இயங்கும் வியாபாரம் வணிகர் சங்கங்களின்...
கோட்டக்குப்பம் செய்திகள்

பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் உதவியுடன் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் கொரானா தடுப்பூசி முகாம்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதன்படி, கோட்டக்குப்பம் பரகத் நகர் பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று பரகத் நகர் பள்ளிவாசல் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுகாதாரத்துறை ஆய்வாளர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா கூட்டு குர்பானி 2021 அறிவிப்பு…

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாக 2021, இவ்வாண்டும் கூட்டுக் குர்பானி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுகுர்பானியின் பங்கு ரூபாய் 3000/- உள்ளூரை சார்ந்தவர்கள் கல்லூரி அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது....
பிற செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – முழு விவரம்!

டைம்ஸ் குழு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) நிறைவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதி மக்களின் அன்பைப் பெற்ற டிஎஸ்பி அஜய் தங்கம் இடமாற்றம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் டிஎஸ்பி-யாக (மாவட்ட துணை கண்காணிப்பாளர்) கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய வந்த திரு. அஜய் தங்கம் அவர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோட்டக்குப்பம் பகுதியில் பணிபுரிந்தபோது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சௌகத்துல் இஸ்லாம் மதரஸாவில் கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டகுப்பத்தில் இன்று 15-6-2021, காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை, பொதுசுகாதாரத் துறை மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் உதவியோடு கொரோனா தடுப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித்...