December 22, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள ஆட்சேபனைகள்‌ மற்றும்‌ குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி கோரிக்கை மனு. அதில், கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையறையை வாக்காளர்கள் சராசரி கொண்டு வரையறை செய்யாமல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி: இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை

டைம்ஸ் குழு
வார்டு வரையரையை சீராண வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ அமைக்க வேண்டி, இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ கோரிக்கை....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு (Exclusively only on KottakuppamTimes.com).

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு. 92-பக்கங்கள் கொண்ட முழு வரைவு பட்டியல். (Exclusively only on KottakuppamTimes.com). பதிவிறக்கம் செய்ய: https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/12/KottakuppamTimes_Kottakuppam-Municipality-27-ward-List.pdf நன்றி: திருமதி. பானுமதி, ஆணையர், கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையருக்கு டைம்ஸ் குழுவினர் வாழ்த்து.

டைம்ஸ் குழு
புதியதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமித்து நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் திருமதி. பானுமதி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு
புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கான ஆணையர் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளராக இருந்த திருமதி.பானுமதி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பதவி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு 27 கவுன்சிலர்கள் நிர்ணயம்: அரசாணை வெளியீடு.

டைம்ஸ் குழு
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், புதிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்.

டைம்ஸ் குழு
சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் பானுமதி கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமனம். புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்கள் நியமித்து தமிழக அரசு வெளியிடப்பட்ட அறிக்கை: பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பொன்னேரி,...
கோட்டக்குப்பம் செய்திகள்

போதை வஸ்துக்களுக்கு எதிராக விழிப்புணர்வு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் காவல் நிலையம், சின்ன கோட்டக்குப்பம, வேதா உயர்நிலைப் பள்ளியில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்கம் பற்றியும் போதைக்கு அடிமையாக கூடாது என்பது பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தப்பட்டது. பள்ளி தலைமை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

நடுக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் சாலை மறியல்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தை அடுத்துள்ள நடுக்குப்பத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினா் வசிக்கின்றனா். கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு காரணமாக அங்குள்ள வீடுகள் இடிந்தன. அதோடு படகு நிறுத்த இடம் இல்லை என அந்த பகுதி மீனவர்கள்...