January 15, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!

அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஆதரவுடன் கடந்த 14-07-2015 புனித லைலத்துல் கதர் முதல் நமது இணையதளம் தனது சேயை தொடங்கி உள்ளது. தொடங்கியமுதல் உங்களின் மாபெரும்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

இனிய தொடக்கம்! உங்கள் ஆதரவுடன்!!

[dropcap] நி [/dropcap] யூயார்க் டைம்ஸ், வாசிங்டன் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற, வெகு ஜன மக்களின் ஏகபித்த ஆதரவுடன் செயல்பட்டு வரும் உலக புகழ் பெற்ற டைனேசர் ீமீீடியாக்கள்   மத்தியில் கோட்டகுப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

பெருநாள் தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்ற வசதி செய்து தருமா ஜாமிஆ மஸ்ஜித்?

[dropcap] சு [/dropcap] மார் 70 வருடங்களுக்கு முன்பு பெருநாள் தொழுகையை தற்போதைய ஈத்காஹ் மைதானத்தில் நிறைவேற்ற அப்போதைய ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தார்கள். அன்றைய நிர்வாகிகள் மக்கள் நலனைபெரிதாக எண்ணி தங்கள்...
கட்டுரை கல்வி கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஐ.ஏ.எஸ்.,இலவச பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி:ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி வகுப்பு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி தேர்வு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு சேர்மன் பாலமுருகன் விண்ணப்பங்களை வழங்கினார்.மேலும்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பத்தில் கட்டாய ஹெல்மெட்

இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் பின்னால் அமர்திக்கும் அனைவரும் கட்டாய ஹெல்மெட் (தலைகவசம்) அணியவேண்டும் என்று உயர்நீதி மன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசும்...