January 17, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

முழு ஊரடங்கு… பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க கடைத்தெருவில் மக்கள் குவிந்தனர். கோட்டகுப்பத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும், காய்கறி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு-1றில், இன்று காலை 10 மணி அளவில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இணைந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு
கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அதிகமான மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சில தனவந்தர்கள் மூலமாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

உற்சாகமின்றி கடந்த பெருநாள் தினம்… பெரும் அமைதியில் கோட்டக்குப்பம்.

டைம்ஸ் குழு
30 நாள் நோன்பிருந்து மிகுந்த ஆர்வத்தோடு பெருநாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து பகுதி முஸ்லிம் மக்களைப் போலவே கோட்டக்குப்பம் மக்களும் மிகுந்த உற்சாகத்தோடு பெருநாளை கொண்டாடுவார்கள். சென்ற வருடங்களைப் போல், இந்த வருடமும் முழு...
கோட்டக்குப்பம் செய்திகள்

அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

டைம்ஸ் குழு
கடந்த நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து, அதற்கான பரிசுப் பொருளான ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமை நிலைய உத்தரவுக்கு இணங்க பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அடாவடித்தனத்தையும் ஆக்கிரமிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கோட்டகுப்பத்தில் நகர நிர்வாகிகள் இஸ்ரேல் அரசை கண்டித்தும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள்).

டைம்ஸ் குழு
குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள்)....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மிஸ்வாக் அமைப்பின் சார்பாக கடந்த வருடங்களை போன்று இவ்வருடமும் நலிந்தோருக்கு பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது. கோட்டக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பாக 12 விதமான மளிகை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பில் சமத்துவ இஃப்தார்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பில் கடந்த பொங்கல் அன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெறும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சமத்துவ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பள்ளிவாசல்களின் தொழுகை சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு!

டைம்ஸ் குழு
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டுதலின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், முழுஅடைப்பு(லாக்டவுன்) காரணமாக ஐவேளைத் தொழுகைகள் மற்றும் தராவிஹ் தொழுகைகள் வீடுகளிலேயே நிறைவேற்றி கொள்ளுமாறு ஜாமிஆ...