தயார் நிலையில் கோட்டக்குப்பம் ஈத்கா திடல்.
கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாக ஈத்கா திடலில் பெருநாள் தொழுகை நடைபெறாத நிலையில், இந்த வருடம் பெருநாள் தொழுகை ஈத்கா திடலில் நடைபெறும் என ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் அறிவித்துள்ளது....
கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

