January 16, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் தொடங்கியது மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி: கவனத்தை ஈர்க்கும் மாணவிகளின் ஆக்கங்கள்

டைம்ஸ் குழு
சின்ன கோட்டக்குப்பம் தர்பியதுள் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி சார்பாக முப்பெரும் விழா தொடங்கியது. இதன் முதல் கட்டமாக இஸ்லாமிய கண்காட்சி இன்று காலை(03/06/2022) ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் திறந்து வைத்தனர்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்: நாம் தமிழர் கட்சி மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்குப்பம் நகர பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி ஆணையருக்கு இன்று 01/06/2022 புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி இன்று(31/05/2022) மாலை 5 மணிக்கு கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நுழைவாயில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் கிவ்ஸ் சங்கத்தின் மதரஸா ஆண்டு விழா.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் Kottakuppam Islamic Welfare Society (KIWS) சார்பாக இந்தாண்டு மாணவ மாணவியர்களுக்கான கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் மே மாதம் கோட்டக்குப்பம் பெரிய தெரு மஸ்ஜிது-த் தக்வா வல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
25 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் வணக்க வழிபாடு தலங்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படும் பாசிச...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இஸ்திமா: ஜூலை 3-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் 19/05/2022 அன்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஜூலை மாதம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 1-ம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க அதிகாரிகள் ஆய்வு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரித்து புதிய நியாய விலைக் கடையை உருவாக்க இன்று (21-05-2022) வருவாய் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு. கோட்டக்குப்பம் 16,17,18,19 ஆகிய வார்டு மக்களின்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் தைக்கால் திடல் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் அருகில் மர்ம நபர்கள் இரவில் அடிக்கடி குடிப்பதும், மின்சார வயர்களை திருடுவதும்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ஜூலை 17-ல் இஸ்திமா.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டக்குப்பம் ஈசிஆர் சமரசம் நகர் அருகில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 19/05/2022, வியாழக்கிழமை காலை இஸ்திமா...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டனில் CCTV கண்காணிப்பு கேமரா அமைப்பு: குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் தெரு முனையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்ட வந்த நிலையிலும் எதுவும் பயனளிக்கவில்லை. கடந்த புதன்கிழமை(11/05/2022) அன்று அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை...