கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்.
சுதந்திரதின விழாவையொட்டி, இன்று த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி ஏற்றி வைத்தார். பிறகு, உறுதி மொழியை நகர தலைவர் அபுதாஹிர் வாசிக்க...


