January 17, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இன்று மாலை 4-மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நபிகள் நாயகத்தை தவறாக பேசிய பாஜக மாநில செயலா் கல்யாணராமனை கண்டித்து, இன்று மாலை 4 மணி அளவில், கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து இஸ்லாமிய சகோதர...
கோட்டக்குப்பம் செய்திகள்

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய கல்யாணராமன்மனை கண்டித்து கோட்டக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நபிகள் நாயகத்தை கீழ்த்தரமாக விமர்சித்தும் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது கடுமையான சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக டென்ட் வழங்கப்பட்டது.

கடந்த சில வருடங்களாக கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக பல நல்ல திட்டங்கள் பொது மக்களுக்காக செய்து வருகின்றனர். அதன்படி மையத் வீட்டுக்கு ஷாமியானா மற்றும் சேர்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் KIWS சார்பில் குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

26-01-2021., 72வது இந்திய குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் கிவ்ஸ் சார்பில் பரகத் நகர் அங்கன்வாடி மைய வளாகத்தில்மற்றும் கோட்டக்குப்பம் தைக்கால் திடல் அங்கன்வாடி மைய வளாகத்தில்ஆக...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் இளைஞர்கள் சங்கம் சார்பில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்)

கோட்டக்குப்பம் ஜமியத் நகரில் இளைஞர்கள் சங்கம் சார்பில் 72-வது குடியரசு தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஜனாப் அலி அகமது அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்....
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இன்று 72 ஆவது குடியரசு தின நிகழ்ச்சி..

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இன்று 72 ஆவது குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நிர்வாகிகள் செய்திருக்க நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக குடியரசு தின கொண்டாட்டம்…

கோட்டகுப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க அலுவலகமான எம்எஸ் மரக்கடை வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் செயல்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் தேசிய கொடி ஏற்றம்!

கோட்டக்குப்பம், அல் ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் இன்று 72-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்....
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் பிற செய்திகள்

கோட்டக்குப்பதின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

விழுப்புரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா….

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் இன்று 11-12- 21 திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அறுவடை திருநாளான, தமிழர் திருநாளான, அனைத்திற்கும் நன்றி கூறும் பெரு...