January 16, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆலோசனை கூட்டம்: வேலை நேரம், பொருட்களின் இருப்பு அறிவிப்பு முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலை கடை ஊழியர்களின் ஆலோசனை கூட்டம் நகர் மன்ற அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 27-வது வார்டு கவுன்சிலர் மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம், ரஹ்மத் நகர் மற்றும் மரைக்காயர் தோப்பு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளிடம் சிலர் கேலி, கிண்டல் செய்வதாக புகார் எழுந்ததையடுத்து 27-வது வார்டு கவுன்சிலர் M. நபிஷா அவர்கள் காவல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பாக வானூர் ஒன்றியத்தலைவர் SAK. ஹபீப் மு‌ஹம்மது மற்றும் ஒன்றிய செயலாளர் K. முகமது அலி தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (10/04/2022) மாலை 5 மணிக்கு நடைப்பெற்றது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை!

டைம்ஸ் குழு
‌தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் (DGP)அவர்களின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மனுதாரர்கள் அமர தனியாக வரவேற்பு அறை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, கோட்டக்குப்பம் காவல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா காலத்தில் இரத்த தான முகாம் நடத்திய கோட்டக்குப்பம் TNTJ-விர்க்கு விருது

டைம்ஸ் குழு
கொரோனா காலத்தில் ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ அமைப்புகளை கௌரவப்படுத்தும் விதமாக புதுவை மாநிலம் ஜிப்மர் மருத்துவமனை சார்பாக சனிக்கிழமை (09/04/2022) ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளைக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தராவீஹ் தொழுகை நேர அறிவிப்பு & பெண்களுக்கு தராவீஹ் தொழுகை ஏற்பாடு.

டைம்ஸ் குழு
இன்று 02/04/2022 தமிழகத்தில் ரமலான் பிறை பார்க்கப்பட்டது. அதேபோல், கோட்டக்குப்பம் பகுதியிலும் பிறை பார்த்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தராவீஹ் தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மட்டும்: இஷா...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 27-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 05/04/2022) 27-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். அங்கன்வாடி மையம், சிவன் கோயில்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

மின் மோட்டார் பொருத்தி குடி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் மோட்டார் பறிமுதல் செய்வதுடன் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்து ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் நிலைக்குழு, ஒப்பந்தக்குழு, வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் தேர்வு.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முடிவுகள் கடந்த மாதம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பர்கத் நகர் மெயின் ரோட்டில், நெடுங்காலமாக சாலை குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மூன்று சிறிய கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளையும் சிரமத்திற்கு உள்ளாக்கி வந்தது. மேலும், சில சமயங்களில் சேதமடைந்த...