January 16, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 748 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்!

டைம்ஸ் குழு
தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 28 ஆகஸ்ட் 2022 ( ஞாயிறு ), காலை 9.30 மணி முதல் 1.00...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மக்கள் பயன்பெறும் வகையில் திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக ஒரு மின் மாற்றி அமைப்பு.

டைம்ஸ் குழு
விழுப்புரம்‌ மின்பகிர்மான வட்டத்தில்‌ உள்ள கோட்டக்குப்பம், திருச்சிற்றம்பலம்‌, பொம்மையார்பாளையம்‌, நெசல்‌, கடப்பேரிக்குப்பம்,‌ ஆரோலில் மற்றும்‌ அதனை சுற்றியுள்ள கிராமங்களில்‌ நிலவி வரும்‌ குறைந்த மின்‌ அழுத்தத்தை நிவர்த்தி செய்யவும், ‌ஏற்கனவே திருச்சிற்றம்பலம்‌ கிராமத்தில் இயங்கிவரும்‌...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் வரும் 30 நாட்களில் மின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் உறுதி.

டைம்ஸ் குழு
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் வகையில், கோட்டக்குப்பம் நகராட்சியிலும் இன்று ஆணையர் திருமதி....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு
75-வது சுதந்திர தின விழா கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் தலைவர் U. முகமது பாருக் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மத்திய, மாவட்ட...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதலில் பள்ளி மாணவ மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி & நலத்திட்ட உதவி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் ஜெயமூர்த்தி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவரும் வணிகர் சங்கத்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்-மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு நிகழ்ச்சியும், 76-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்சியும் கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சிறப்பாக இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிவாசல்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை சங்கப்பொறுப்பாளர் ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, இன்று ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தேசியக்கொடியை முன்னாள் கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் SDPI கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
SDPI கட்சி விழுப்புரம் (வ) மாவட்டம் கோட்டக்குப்பம் சார்பில் 75 வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி(15.8.2022), காலை 7.00 மணி அளவில் கோட்டக்குப்பம் காயிதேமில்லத் வளைவு அருகில்விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.அஹமது...