கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: நள்ளிரவில் பரபரப்பு
கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று(01/10/2023) மழை பொழிந்ததால், சுமார் இரவு 7: 30 மணி அளவில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மழை நின்று பல மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இது...


