34.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு உள்ளடங்கிய வாக்காளர் பட்டியல் 2024. (PDF)

உங்கள் வாக்காளர் பட்டியலின் விவரத்தை உடனடியாக அறிந்து கொள்வதற்காக, கோட்டக்குப்பம் டைம்ஸ் பிரத்தியேகமாக தேடல் PDF உங்களுக்காக தயார் செய்து உள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு,

எந்த வாக்குச்சாவடியில்,
எந்த பாகம் எண் & வரிசை எண்,

என அறிய இந்த PDF-யை பதிவிறக்கம் /டவுன்லோட் செய்து, உங்கள் ஓட்டர் ஐடி (Voter ID) நம்பர் டைப் செய்து தேடிக் கொள்ளலாம்.

PDF-யை பதிவிறக்கம் செய்ய.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பசுமைப் புரட்சி: பி.எம். பவுண்டேஷன் சார்பில் 1000 விதைப்பந்துகள் வழங்கல்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை

டைம்ஸ் குழு

Leave a Comment