20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பெரிய தெரு தக்வா மஸ்ஜித் & பரகத் நகர் மஸ்ஜிதுல் பரகத் வல் மத்ரஸஹ் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது

கோட்டக்குப்பம் பெரிய தெரு தக்வா மஸ்ஜித் சார்பில் ஈதுல் பித்ர் பெருநாள் சிறப்பு திடல் தொழுகை இன்று(11/04/2024), கோட்டக்குப்பம் தைக்கால் திடலில் நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

அதேபோல், கோட்டக்குப்பம் பரகத் நகர் மஸ்ஜிதுல் பரகத் வல் மத்ரஸஹ் சார்பில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை, கோட்டக்குப்பம் பரகத் நகர் அங்கன்வாடி திடலில் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்-மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழவேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு..

போதை பொருள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

டைம்ஸ் குழு

Leave a Comment