25.6 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி போட தகுதியானவர்கள் அனைவரையும் தடுப்பூசி போடும் வகையில் தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு,  நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அந்தவகையில், கோட்டக்குப்பதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 08/05/2022) மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  4. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அங்கன்வாடி மையம், நடுக்குப்பம்
  6. கோட்டமேடு, அங்கன்வாடி மையம்.
  7. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  8. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  9. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  10. மதர்ஸா, ரகமத் நகர்.
  11. அங்கன்வாடி மையம், சோதனைக்குப்பம்.
  12. ரேஷன் கடை, இந்திரா நகர்

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புதுச்சேரி முத்தியால்பேட்டை மற்றும் கோட்டக்குப்பத்தில் இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 420 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வினியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு. எந்தத்த வார்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு. முழு விபரம்.

டைம்ஸ் குழு

Leave a Comment