May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 1-ம் நம்பர் ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் மனு.

கோட்டக்குப்பம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 1515 குடும்ப அட்டைகள் கொண்ட 1-ம் நம்பர் ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க கோரி வானூர் வட்ட வழங்கல் அலுவலருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் மனு.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வாரி அவர்களின் பெருநாள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் கொரானாவில் இருந்து தற்காத்துக்கொள்ள “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட இருக்கிறது.

Leave a Comment