26.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று கோட்டக்குப்பத்தில் முழு அடைப்பு.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், சமூகநல அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று கோட்டகுப்பதிலும் முழு அடைப்பு நடந்து வருகிறது.

இதில் அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பால், கோட்டகுப்பத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு

இஸ்ரேலின் இன அழிப்பை கண்டித்து: கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஸ்தம்பித்த நகராட்சி திடல்!

டைம்ஸ் குழு

இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா..

Leave a Comment