34.8 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் பாரத் பந்த் நடத்திட அனைத்து கட்சி சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நாளை இந்தியா முழுவதும் பாரத் பந்த் நடைபெறுகிறது. அதே போன்று கோட்டகுப்பத்தில் பாரத் பந்த் நடத்திட கடை வியாபாரிகள் கடைகளை அடைத்து முழு ஒத்துழைப்பு தருமாறு கோட்டக்குப்பம் அனைத்து கட்சியின் சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குடிநீர் கேட்டு பர்கத் நகர் மக்கள் பேரூராட்சி மன்றம் முற்றுகை..

அவசர மருத்துவ முதலுதவி பெற கோட்டக்குப்பம் KVR சுகாதார மையத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கோட்டகுப்பம் ஈத் பெருநாள் உற்சாக கொண்டாட்டம்!

Leave a Comment