June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

குவைத் நாட்டில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று(30/03/2025) நோன்பு பெருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர். அங்குள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின், கோட்டக்குப்பம் மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து, தங்களது பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சியில் 8, 9, 10, 12 மற்றும் 15-வது வார்டுகளில் முஸ்லிம் லீக் போட்டி. விழுப்புரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் கூட்டத்தில் முடிவு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் 75-வது சுதந்திர தின விழா

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் தீனியாத் மக்தப் மதரஸா திறனாய்வு போட்டி…

Leave a Comment