29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் சுதந்திர தின நிகழ்ச்சி

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு மாமூலப்பை தெரு சந்திப்பில் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா மூவர்ண தேசியக்கொடி ஏற்றிய பின் உரையாற்றிய போது, “17-வது வார்டில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் மேலும், இப்பகுதி முக்கிய சந்திப்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடைபெறுவதாகவும், விரைவில் அது பயன்பாட்டிற்கு வரும்” என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் மின்வாரியத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி முதல் ஆணையர் திருமதி. பானுமதி அவர்களுக்கு ஊர் பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

Leave a Comment