26.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

இன்று பிறை தென்படாததால் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நோன்பு பெருநாள்!

இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடினர். எங்கும் இன்று பிறை தெரியாததால், பெருநாள் 30 நோன்பை பூர்த்தி செய்யவும் மற்றும் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவிப்பு.

ரம்ஜானுக்காக தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து. தமிழகத்தில் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பதில் கஜா புயலுக்கு பிறகு கடல் சீற்றமாகவே காணப்படுகிறது..

முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைதை கண்டித்து: கோட்டக்குப்பத்தில் அதிமுகவினர் சாலை மறியல்.

டைம்ஸ் குழு

அவசர மருத்துவ முதலுதவி பெற கோட்டக்குப்பம் KVR சுகாதார மையத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Comment