29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி.

இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோட்டக்குப்பம் 20-வது வார்டில் அமைந்துள்ள அங்கன்வாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 20-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சம்சாத் சாதிக் பாஷா அவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் முடிவில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

லாப நோக்கத்திற்கா கூட்டு குர்பானி முறை?!!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தடை கோரி மனு.

டைம்ஸ் குழு

நடுக்குப்பத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மீனவர் பிரதிநிதிகளிடம் ரவிக்குமார் எம்.பி‌ தலைமையில்‌ கருத்து கேட்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment